The first computer was as big as an entire room. Today, the same power fits in your mobile phone.
முதல் கணினி ஒரு அறை முழுவதும் அளவு இருந்தது. இன்றைக்கு அதே சக்தி உங்கள் மொபைலில் இருக்கிறது!